Contact Us About Us
  • தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை
  • நாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு
  • நீட் தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு
  • பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட்-அண்ணா பல்கலை. அதிரடி அறிவிப்பு
  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு
  • அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்
  • மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது -நடிகை குஷ்பு டுவீட்
  • புதுச்சேரியில் இன்று முதல் 21 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்
Flash News

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியை மோர்கனுக்கு அளிக்க தினேஷ் கார்த்திக் முடிவு

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.  இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.  அவற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்றாகும்.

இந்த அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் உள்ளார்.  ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் விளையாட உள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கேப்டன் தினேஷ் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும் மற்றும் அணிக்காக அதிக பங்காற்றவும் முடிவு செய்துள்ளார்.

அதனால் தனது கேப்டன் பதவியை மோர்கனிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.  இதனை அணி நிர்வாகத்திடம் அவர் தெரிவித்து இருக்கிறார் என தெரிவித்து உள்ளது.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada