Contact Us About Us
  • சென்னையில் வெளுத்து வாங்கிய மழை - புறநகர் பகுதியிலும் கன மழை
  • இன்று கொரோனா புதிய உச்சம்: நாட்டில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
  • கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
  • அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி
  • தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • வரும் 8ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
  • தமிழகத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிப்பு; வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு - ராதாகிருஷ்ணன்
  • தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை- சுகாதாரத்துறை செயலர்
  • பண்ணைகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் - மத்திய அரசு பஞ்சாப் அரசுக்கு கடிதம்
Flash News

இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 1,26,789 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,18,51,393 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,28,574 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 685 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,862 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,18,51,393 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,10,319 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada