Contact Us About Us
  • அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
  • சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்
  • கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவர்து தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்
  • அ.ம.மு.க விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தா
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் : பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை, சக வீரரே கொன்றார்
  • அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்
  • ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!
  • உலக அரங்கில் ஜோஸ் பட்லர் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
  • ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!
Flash News

கடந்த 3ஆண்டில் எல்லையில் நடந்த சண்டைகளில் 400 வீரர்கள் பலி

புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில், எல்லையில் நடந்த சண்டைகளில், துணை ராணுவ படைகளைச் சேர்ந்த, 400 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
 

இது குறித்து அரசு உயரதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: கடந்த, 2015 - 17ம் ஆண்டுகளில், இந்தியா - பாக்., எல்லையில், பயங்கரவாதிகள் ஊடுருவல், பாக்., தரப்பு துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை எதிர்கொள்ள, துணை ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

கடந்த மூன்று ஆண்டுகளில், எல்லையில் நடந்த சண்டைகளில், 400 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 167 வீரர்கள் இந்த சண்டைகளில் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

LATEST VIDEO

புருவம் அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ் by Pavithra

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada