Contact Us About Us
  • மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அமோக வெற்றி
  • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
  • பாஜகவின் மகத்தான வெற்றி - அமித் ஷா, மோடிக்கு அத்வானி வாழ்த்து
  • இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
  • பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: தொண்டர்களை சந்தித்தார் மோடி
  • ரேபலேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி
  • கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்
  • ஆரணி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் vishnuprasad அவர்கள் 2,28,096 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி
  • இந்தியா மீண்டும் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு
  • நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி
Flash News

வயிற்றுப்போக்கு & நிமோனியாவால் இந்தியாவில் 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலி

வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய்க்கு இந்தியாவில் 5  நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

 

வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெருமளவில் தாக்குகிறது. இந்த நோய்க்கு குழந்தைகள் பலியாகின்றனர். இதுகுறித்த அறிக்கை சமீபத்தில் வெளியானது.அதில், 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
 

வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவை தடுக்க அதற்கான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வப்போது தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆனால் அதற்கான சரியான சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்படுவதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada