Contact Us About Us
  • மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அமோக வெற்றி
  • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
  • பாஜகவின் மகத்தான வெற்றி - அமித் ஷா, மோடிக்கு அத்வானி வாழ்த்து
  • இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
  • பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: தொண்டர்களை சந்தித்தார் மோடி
  • ரேபலேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி
  • கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்
  • ஆரணி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் vishnuprasad அவர்கள் 2,28,096 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி
  • இந்தியா மீண்டும் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு
  • நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி
Flash News

மேகதாதுவில் அணைகட்டுவதற்கு திமுக சார்பில் எதிர்ப்பு

மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதின் உள் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. மேகதாதுவில் அணைகட்டுவதை பொறுத்தமட்டில் தமிழகத்திற்கு பாதகம் விளைவிக்கின்ற விஷயம் அது நிகழும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றும்  கதவெல்லாம் அடைக்கப்பட்ட முகத்தில் அறைந்த பின்னரும் வைகோ திமுக விற்கு ஆதராவாக கூறியிருப்பது அவரது பண்பு. திமுக அப்படியாவது மனம் இறங்கும் என அவர் நினைக்கிறார் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய இனை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க 128 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் இரும்பு மேம்பால பணிகளை மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்

மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதின் உள் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. மேகதாதுவில் அணைகட்டுவதை பொறுத்தமட்டில் தமிழகத்திற்கு பாதகம் விளைவிக்கின்ற விஷயம் அது நிகழும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றும்  கதவெல்லாம் அடைக்கப்பட்ட முகத்தில் அறைந்த பிறகும் வைகோ திமுக விற்கு ஆதராவாக கூறியிருப்பது அவரது பண்பு. திமுக அப்படியாவது மனம் இறங்கும் என அவர் நினைக்கிறார்,

மத்திய அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சிகளின் கருத்து விதண்டாவாதம் கூறுவதற்காக கூறுகிறார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வருத்தத்தை எப்படியெல்லாம் வெளிபடுத்தினார்கள் என்பது எனக்கு தெரியும், பல தலைவர்கள் அங்கு போக முடியாமல் உள்ளர்கள்  என்றும் அவர் கூறினார்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada