Contact Us About Us
  • அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
  • சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்
  • கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவர்து தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்
  • அ.ம.மு.க விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தா
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் : பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை, சக வீரரே கொன்றார்
  • அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்
  • ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!
  • உலக அரங்கில் ஜோஸ் பட்லர் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
  • ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!
Flash News

நிலவேம்பு கசாயத்தைப் பொதுமக்களுக்கு எம்எல்ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி

திருவெறும்பூர்                          
திருச்சியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயத்தைப் பொதுமக்களுக்கு  எம்எல்ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். 
தமிழகத்தில் பலர் டெங்கு காய்ச்சலில் பலியாகி வருவதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  அதனைத் தடுக்கும் வகையில்  திமுக., தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி அக்கட்சியினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி வருகின்றனர். இதன்படி,  திருவெறும்பூர் தொகுதிக்குப்பட்ட  
காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகாக நிலவேம்பு மூலிகை கசாயத்தை எம்எல்ஏ.,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து  பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது காட்டூர்  பகுதி செயலாளர் நீலமேகம், நிர்வாகிகள்  மாயழகு, முத்துக்குமார்,  சிவசக்தி குமார், அன்பழகன், ராஜா, குணாநிதி, விபி குமார்,  உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

LATEST VIDEO

புருவம் அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ் by Pavithra

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada