Contact Us About Us
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
  • கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தில் 48 லட்ச ரூபாய் தங்க பிஸ்கட்
  • மதுரை அருகே இரதரப்பு மோதலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிப் படுகொலை தடுக்க முயன்ற மனைவிக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
  • மதுரை மாநகராட்சிக்கு உட்பட 100 வார்டுகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தகவல்
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
  • மதுரை : காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொத்தடிமையாக இருந்த சிறுமி மீட்பு
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
Flash News

அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா நாடுகளுக்கிடையில் USMCA வர்த்தக உடன்படிக்கை

அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா இடையேயான USMCA எனப்படும் வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கு பதிலாக தற்போது தயாராகியுள்ள இந்த USMCA உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ஜென்டீனாவில் நடைபெற்றது.

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மெக்சிக்கோவில் அதிபகராக இருந்து பதவி விலகிச் செல்லவுள்ள என்றிக்கோ பெனாநீட்டோ ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை இந்த கையெழுத்திடும் நிகழ்வானது சம்பிரதாய நடவடிக்கை மட்டுமே எனவும், இன்னமும் இந்த உடன்படிக்கையில் மாற்றங்களும் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் தற்போதய மெக்சிக்கோ ஜனாதிபதி பதவியில் இருந்து அகலும் நிலையில், இன்று (சனிக்கிழமை) புதிதாக பதவியேற்கவுள்ள புதிய மெக்சிக்கோ ஜனாதிபதி இந்த உடன்பாட்டை ஏற்காது விடக்கூடும் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada