Contact Us About Us
  • அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
  • சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்
  • கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவர்து தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்
  • அ.ம.மு.க விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தா
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் : பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை, சக வீரரே கொன்றார்
  • அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்
  • ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!
  • உலக அரங்கில் ஜோஸ் பட்லர் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
  • ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!
Flash News

பிரிட்டன் குடிமகன்: ராகுல் மீது பா.ஜ. எம்.பி. சுப்ரமணியன்சாமி விமர்சனம்

காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், அவரை பிரிட்டன் குடிமகன் என பா.ஜ. எம்.பி. சுப்ரமணியன்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

எதிர்ப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை(டிச.இ16) சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்இ பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவம்இ ஸ்டாலின் கருத்து தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சிகளின் கருத்து கிடையாது எனக்கூறியுள்ளார்.

புரியவில்லை
இந்நிலையில் பா.ஜ., எம்.பி. சுப்ரமணியன்சாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க வேண்டும் என சில கட்சிகள் வலியுறுத்துவது ஏன் என புரியவில்லை. தான் பிரிட்டன் குடிமகன் என ராகுலே எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளார். இதனால், அவரால் பிரதமராக வர முடியாது. எனது புகாரை, அத்வானி தலைமையிலான நன்னெறி குழு, கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
 

LATEST VIDEO

புருவம் அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ் by Pavithra

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada