Contact Us About Us
  • அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
  • சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்
  • கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவர்து தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்
  • அ.ம.மு.க விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தா
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் : பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை, சக வீரரே கொன்றார்
  • அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்
  • ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!
  • உலக அரங்கில் ஜோஸ் பட்லர் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
  • ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!
Flash News

தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை பேனர்கள் வைக்க சென்னை ஐகோர்ட் தடை

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக சென்னையில் அனுமதியின்றி பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட்இ சட்ட விரோத பேனர்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஒரே அளவுகோலை பின்பற்றுகின்றன. நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் கட்சிகளும்இ அதிகாரிகளும் மதிப்பது கிடையாது. செயல்படுத்துவதும் கிடையாது. சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில்இ அரசியல் கட்சிகள்இ அமைப்புகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படும் என தமிழக அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும் எனக்கூறியதுடன்இ மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதித்ததுடன் விசாரணையை ஜன.இ4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

LATEST VIDEO

புருவம் அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ் by Pavithra

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada