Contact Us About Us
  • இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதியில் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது
  • இராமேஸ்வரம் மீனவர்களுக்கு பத்தாவது முறையாக காவல் நீடிப்பு உறவினர்கள்,நண்பர்கள் உண்ணாவிரத போராட்டம்
  • 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு
  • கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம்
  • இரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..!
  • தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்
  • நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
  • பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்
  • திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற +2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் 93.56% பெற்றுள்ளது
Flash News

மலேசியாவில் இருந்து மனித கருவை கடத்திய நபர் கைது

மலேசியாவில் இருந்து மனித கருவை கடத்தி வந்தவ நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (புதன்கிழமை) காலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனித கருவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பார்த்தீபன்துரை  என்பவர் இந்தியாவிற்கு கடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

மலேசியாவில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் உறைநிலையில் வைக்கப்பட்ட மனித கருவே இவ்வாறு மும்பைக்கு கடத்திக்கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இதற்கு முன்பு 10 முறை மனித கருவை, மலேசியாவில் இருந்து மும்பைக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada