Contact Us About Us
  • இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதியில் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது
  • இராமேஸ்வரம் மீனவர்களுக்கு பத்தாவது முறையாக காவல் நீடிப்பு உறவினர்கள்,நண்பர்கள் உண்ணாவிரத போராட்டம்
  • 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு
  • கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம்
  • இரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..!
  • தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்
  • நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
  • பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்
  • திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற +2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் 93.56% பெற்றுள்ளது
Flash News

வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்று கட்சிகள் மற்றும் மதத்தலைவர்களிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இவை வன்முறையை தூண்டும் வகையில் அமையும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், முக்கிய விவாதமாக மாறியிருக்கும் சபரிமலை பெயரால் பிரசாரம் நடத்தக்கூடாது என, கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதனை கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தேர்தலில் சட்டவிரோதமாக அதிக அளவில் பணம் செலவிடப்படும் தொகுதிகளைக் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க தேர்தல் ஆணையம் ஏற்கனெவே முடிவு செய்துள்ளது.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada