Contact Us About Us
  • கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள விநாயகா் கோவில் வருடாந்திரவிழா
  • இந்தியாவின் பொருளாதாரம் சீரடைய வேண்டும் என்றால் உடனடியாக தேசிய நீர் வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீர் வழி திட்ட இயக்குனர் Ac காமராஜ் பேட்டி
  • நிரவ் மோடியின் சகோதரருக்கு இன்டர்போல் நோட்டீஸ்!
  • பருவநிலை மாற்றத்திற்குக் தயாராக வேண்டும் – பான் கீ மூன்
  • இந்தியா- நேபாளம் இடையே குழாய் ஊடாக பெற்றோலியத்தை கொண்டுச் செல்ல நடவடிக்கை
  • மதுரையில் முன்னாள் பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையதேவரின் 40வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கட்சிகள்பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • மிகவும் இனிமையான நகரங்களின் பட்டியல் வெளியானது!
  • சாணார்பட்டி அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
  • உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துக்கு பிரதமர் நேரில் வாழ்த்து
  • மதுரை அரசு மருத்துவ கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் பணியை புறக்கணித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
Flash News

அடுத்தடுத்து ஆட்சி - பா.ஜனதா புதிய சாதனை

 

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது.

இந்திராகாந்தி ஆட்சியின்போது தான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


அதன் பிறகு காங்கிரசுக்கு எதிராக வலிமையான கட்சி உருவாகாமல் இருந்தது. இந்த நிலையில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா கட்சி மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தது

மத்தியில் காங்கிரசை வீழ்த்திய வாஜ்பாய் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை கொடுத்தார். அவர் 2 தடவை பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால் குறைந்த ஆண்டுகள்தான் அவரால் மத்தியில் ஆட்சி செய்ய முடிந்தது.

இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2014-ம்ஆண்டு பிரதமர் மோடி முடிவுரை எழுதினார். 2019 வரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த மோடி மீண்டும் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார்.

இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவி வகிப்பது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.

அந்த வகையில் மோடி இந்திய அரசியலில் காங்கிரசுக்கு எதிராக புதிய சாதனையை உருவாக்கி இருக்கிறார்

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada