Contact Us About Us
  • திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை தந்த 60 வயது முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு
  • திருப்பதியில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
  • உருது மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதம்: உத்தரகாண்ட் ரயில் நிலையங்களில் விரைவில் அமல்
  • பொருளாதார மந்த நிலை மூடி மறைக்கப்படுகிறது" - சுப்ரியா சுலே தாக்கு
  • பாபர்மசூதி வழக்கு தொடர்பாக போராடினால் எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் மாவட்ட அலுவலகத்திற்கு இந்து முண்ணனி கட்சியினர் மிரட்டல் கடிதம்.காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
  • இந்த ஆண்டில் உள்நாட்டு விமான பயணங்கள் 11 சதவிகிதமாக அதிகரிப்பு
  • சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
  • சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
  • பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் : சி.பி.ஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
  • பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் : சி.பி.ஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Flash News

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!

நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை கண்டித்து எதிர்வரும் 30ஆம் திகதி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ராம்லீலா திடலில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada