Contact Us About Us
  • திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை தந்த 60 வயது முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு
  • திருப்பதியில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
  • உருது மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதம்: உத்தரகாண்ட் ரயில் நிலையங்களில் விரைவில் அமல்
  • பொருளாதார மந்த நிலை மூடி மறைக்கப்படுகிறது" - சுப்ரியா சுலே தாக்கு
  • பாபர்மசூதி வழக்கு தொடர்பாக போராடினால் எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் மாவட்ட அலுவலகத்திற்கு இந்து முண்ணனி கட்சியினர் மிரட்டல் கடிதம்.காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
  • இந்த ஆண்டில் உள்நாட்டு விமான பயணங்கள் 11 சதவிகிதமாக அதிகரிப்பு
  • சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
  • சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
  • பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் : சி.பி.ஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
  • பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் : சி.பி.ஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Flash News

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு சார்பில் முன்னணியின் கண்டன முழக்கம்

மதுரை மாவட்ட  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் சார்பில் கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் நடுரில் தலித் குடியிருப்பு பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் மீது சட்டரீதியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 17 பேர் உயிரிழந்ததற்கு நீதிகேட்டு போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் கண்டித்தும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பழங்காநத்தம் நாட்ராஜ் தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். மாவட்ட நிர்வாகி மா. கணேசன் தலைமையில் நடைபெற்றது இதில் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி விடுதலை வீரன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு  கண்டன உரையாற்றினார்கள்  ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada