Contact Us About Us
  • திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை தந்த 60 வயது முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு
  • திருப்பதியில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
  • உருது மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதம்: உத்தரகாண்ட் ரயில் நிலையங்களில் விரைவில் அமல்
  • பொருளாதார மந்த நிலை மூடி மறைக்கப்படுகிறது" - சுப்ரியா சுலே தாக்கு
  • பாபர்மசூதி வழக்கு தொடர்பாக போராடினால் எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் மாவட்ட அலுவலகத்திற்கு இந்து முண்ணனி கட்சியினர் மிரட்டல் கடிதம்.காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
  • இந்த ஆண்டில் உள்நாட்டு விமான பயணங்கள் 11 சதவிகிதமாக அதிகரிப்பு
  • சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
  • சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
  • பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் : சி.பி.ஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
  • பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் : சி.பி.ஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Flash News

மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அமைதிப்பேரணியில் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அமைதி ஊர்வலம்  நடைபெற்றது இந்த அமைதி ஊர்வலம் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தொடங்கி மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக சென்று நிறைவடைந்தது இப்பேரணியில் அதிமுகவினர் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மவுன ஊர்வலத்தின் முடிவில் வடக்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா MLA , கோபாலகிருஷ்ணன் Ex.M.P. ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.முடிவில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
 

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada