Contact Us About Us
  • அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
  • சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்
  • கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவர்து தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்
  • அ.ம.மு.க விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தா
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் : பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை, சக வீரரே கொன்றார்
  • அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்
  • ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!
  • உலக அரங்கில் ஜோஸ் பட்லர் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
  • ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!
Flash News

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது.

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.
 

ஆசிய விளையாட்டில் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார். அரியானாவை சேர்ந்த வினேஷ் போகத் நேற்று நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை குடும்பத்தினர், பொதுமக்கள் வரவேற்றனர். அவருக்கு மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவரை காதலர் சோம்வீர் ரதியும் வரவேற்க வந்து இருந்தார். அப்போது விமான நிலையத்தில் வாசலில் வினேஷ் போகத்- சோம்வீர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அங்கு அப்போது கூடியிருந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆரவாரம் செய்தனர். இருவரும் கேக்கை வெட்டி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். 

 

LATEST VIDEO

புருவம் அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ் by Pavithra

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada