Contact Us About Us
  • மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அமோக வெற்றி
  • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
  • பாஜகவின் மகத்தான வெற்றி - அமித் ஷா, மோடிக்கு அத்வானி வாழ்த்து
  • இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
  • பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: தொண்டர்களை சந்தித்தார் மோடி
  • ரேபலேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி
  • கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்
  • ஆரணி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் vishnuprasad அவர்கள் 2,28,096 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி
  • இந்தியா மீண்டும் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு
  • நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி
Flash News

இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ள பழமையான கல்லால் ஆன முகமூடி

9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தாண்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை கைப்பற்றியதாக இணைய நாளிதழான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

பிங்க் மற்றும் மஞ்சள் சேன்ட்ஸ்டோனால், நியோலிதிக் யுகத்தில் இது செய்யப்பட்டது.

“இந்த முகமூடி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. கண்ணத்தில் உள்ள எலும்புகள் மற்றும் மூக்க எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது” என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரோனித் லூபு ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada