Contact Us About Us
  • அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
  • சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்
  • கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவர்து தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்
  • அ.ம.மு.க விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் திருச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தா
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரம் : பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை, சக வீரரே கொன்றார்
  • அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம், தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம்
  • ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிக்காக பெல்ஜியம் தீவிர பயிற்சி!
  • உலக அரங்கில் ஜோஸ் பட்லர் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
  • ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!
Flash News

அமெரிக்காவில் நிலநடுக்கம் வீதிகள் பிளவடைந்து போக்குவரத்து பாதிப்பு

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து மாநிலத்தின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், சில மணிநேரங்களின்பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் அச்சத்தில் கட்டடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலநடுக்கத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகாத போதிலும், பல பொருட்சேதங்கள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தின் எதிரொலியாக அலஸ்கா மாநிலத்தில் வீதிகளில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 இலட்சம் மக்கள் வசிக்கும் அங்கரேஜ் மாநகரிலிருந்து வடக்காக 11 கிலோமீற்றர் தூரத்தில் 40.9 கிலோமீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

LATEST VIDEO

புருவம் அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ் by Pavithra

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada