Contact Us About Us
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
  • முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு
  • 👉👉ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்
  • 👉👉மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
  • தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு , இன்று முதல் திமுக போராட்டம்
  • திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பிலிருந்து புட்ட சுதாகர் யாதவ் ராஜினாமா
  • "24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்
  • திருப்பூர்:  பல்லடத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து  36 சவரன் நகைகள் கொள்ளை
Flash News

அனாக் கத்தீவில் தொடரும் எரிமலை சீற்றம்

ஜகார்த்தா,இந்தோனேஷியாவில், இந்தியப் பெருங்கடல், ஜாவா கடல் இணையும் சுந்தா நீரிணைப்பு பகுதியில் உள்ளது அனாக் கிராகாதோவ் தீவு. இத்தீவில் உருவான எரிமலை சில நாட்களுக்கு முன் வெடித்தது. இதன் காரணமாக, கடலின் கீழ் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வால் சுனாமி ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 429ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் அங்கு எரிமலை சீற்றம் தொடர்வதால், மேலும் ஒரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி: டிசம்பர் 27-ஆம் தேதி வரை மோசமான வானிலை நிலவும். மண் சரிவு, மின்னல், வெள்ளம் மற்றும் கடும் மழை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அனாக் கிராகாதோவ் எரிமலையின் சீற்றம் தொடர்வதால் மீண்டும் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது, என்று கூறியுள்ளது.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada