Contact Us About Us
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
  • முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு
  • 👉👉ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்
  • 👉👉மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
  • தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு , இன்று முதல் திமுக போராட்டம்
  • திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பிலிருந்து புட்ட சுதாகர் யாதவ் ராஜினாமா
  • "24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்
  • திருப்பூர்:  பல்லடத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து  36 சவரன் நகைகள் கொள்ளை
Flash News

வெள்ளை போர்வை போர்த்தியது போல் இருக்கும் ரஷ்யா

மாஸ்கோ, ரஷ்யாவில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அந்நாட்டின் சைபீரியாவில் எப்போதும் பனிச்சூழ்ந்திருக்கும். குளிர்காலம் அதிகரித்துள்ள நிலையில் சைபீரிய சுற்று நகரங்களை பனிமழை துவங்கியுள்ளது.பெய்து தீர்க்கும் பனி மழையால், அனைத்து இடங்களும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது.புத்தாண்டு நெருங்கி வருவதால், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு பனி மழை ஒரு தடையாக மாறி உள்ளது. மைனஸ் 32 டிகிரியாக வெப்பநிலை குறைந்தாலும் கூட, புத்தாண்டை கொண்டாடுவோம் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada