Contact Us About Us
  • 👉👉கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
  • 👉👉பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு
  • முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு
  • 👉👉ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்
  • 👉👉மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
  • தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு , இன்று முதல் திமுக போராட்டம்
  • திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பிலிருந்து புட்ட சுதாகர் யாதவ் ராஜினாமா
  • "24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்
  • திருப்பூர்:  பல்லடத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து  36 சவரன் நகைகள் கொள்ளை
Flash News

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை

நாட்டிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் பேரவை உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், “ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு சமூகத்தினதும் கொலையாகக் கருதுமளவிற்கு இஸ்லாம் மனித உயிருக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கடுமையான தீவிரவாத, இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான அமைப்பொன்றாகும். இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் இந்த தீவிரவாத அமைப்புக்களோடு எவரேனும் தொடர்புகளை ஏற்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எவரொருவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்” என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன

LATEST VIDEO

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

Social Share

Contact Details

India (chennai)
India ( Madurai )
Switzerland
Canada